TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 1 , 2022 660 days 370 0
  • மகாராஜா ஹரி சிங் அவர்களின் பிறந்தநாளை (செப்டம்பர் 23) பொது விடுமுறையாக அறிவிக்க ஜம்மு காஷ்மீர் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.
  • சண்டிகரின் மொஹாலியில் உள்ள சர்வதேச விமான நிலையத்திற்கு ஷாஹீத் பகத் சிங் சர்வதேச விமான நிலையம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
  • முன்னாள் இந்திய ஹாக்கி அணித் தலைவர் திலிப் டிர்க்கி ஹாக்கி இந்தியா அமைப்பின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • 2022 ஆம் ஆண்டு துலீப் டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி நாள் போட்டியில் மேற்கு மண்டல அணி தென் மண்டல அணியினை 294 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தனது 19வது வெற்றிப் பட்டத்தை வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்