TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

October 19 , 2022 642 days 397 0
  • 36வது தேசிய விளையாட்டுப் போட்டியில், யோகாசனத்தில் தங்கம் வென்ற முதல் வீராங்கனை என்ற பெருமையை குஜராத்தைச் சேர்ந்த பூஜா படேல் பெற்றுள்ளார்.
  • மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, லக்னோவில் நடைபெற்ற இந்தியச் சாலைகள் மாநாட்டின் 81வது ஆண்டு கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்