எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற ISSF உலக சாம்பியன்ஷிப் போட்டியில், ஆடவருக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் போட்டியில் இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர் ருத்ராங்க்ஷ் பாலா சாஹேப் பாட்டீல் தங்கப் பதக்கம் வென்றார்.
ஐந்தாவது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஆனது (2022) மத்தியப் பிரதேசத்தில் நடைபெறவுள்ளது.