TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 24 , 2022 606 days 348 0
  • உலகக் குடிமக்கள் தினம் என்பது ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 19 ஆம் தேதியன்று அனுசரிக்கப்படும் ஒரு வருடாந்திர விழாவாகும்.
  • சர்வதேச திருநர் நினைவு தினம் எனப்படும் திருநர் நினைவு தினமானது ஆண்டு தோறும் நவம்பர் 20 ஆம் தேதியன்று கடைபிடிக்கப்படுகிறது.
  • கேம்பிரிட்ஜ் அகராதியின் 2022 ஆம் ஆண்டின் சிறந்த சொல்லாக, வார்த்தை விளையாட்டில் அதிகம் தேடப்பட்ட ஒரு சொல்லாக உள்ள, "Homer" என்ற சொல் தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார் அவர்களுக்கு, நேபாள நாட்டில் நடைபெற உள்ள தேர்தலுக்கான சர்வதேச பார்வையாளராகப் பங்கேற்பதற்காக நேபாள நாட்டின் தேர்தல் ஆணையத்தினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்