November 26 , 2022
841 days
445
- பெங்களூரு தொழில்நுட்ப உச்சி மாநாட்டின் வெள்ளி விழாக் கொண்டாட்டங்களைப் பிரதமர் தொடங்கி வைத்தார்.
- ஜியோஸ்மார்ட் இந்தியா 2022 உச்சி மாநாடானது ஹைதராபாத்தில் தொடங்கப் பட்டது.
- ஆசிய டேபிள் டென்னிஸ் கோப்பைப் போட்டியில் பதக்கம் வென்ற முதல் இந்தியப் பெண் வீராங்கனை என்ற சாதனையை மணிகா பத்ரா படைத்துள்ளார்.
Post Views:
445