TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 29 , 2022 600 days 364 0
  • 53வது இந்திய சர்வதேசத் திரைப்பட விழாவானது (IFFI) கோவாவில் நடைபெற்றது.
  • கர்நாடக விகாஸ் கிராமீனா வங்கியானது (KVGB), அடல் ஓய்வூதியத் திட்டத்தின் கீழ் குறிப்பிடத் தக்க அளவிலான பதிவுகளை செய்ததற்காக ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையத்தின் (PFRDA) தேசிய விருதினைப் பெற்றுள்ளது.
  • தென் கொரியாவில் நடைபெற்ற 15வது ஆசிய ஏர்கன் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 25 தங்கப் பதக்கங்களுடன் தனது பங்கேற்பினை நிறைவு செய்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்