முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ப்ரீத்தி சுதன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்று அதற்கான பதவிப் பிரமாணம் மற்றும் இரகசிய காப்புப் பிரமாணம் ஆகியவற்றினை ஏற்றார்.
அவருக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மனோஜ் சோனியால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் பட்டது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி ஃப்ராபார்ட், ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியின் நடுவராகப் பொறுப்பேற்க உள்ள முதல் பெண் என்று FIFA அறிவித்து உள்ளது.