TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 4 , 2022 595 days 320 0
  • முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி ப்ரீத்தி சுதன், மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்று அதற்கான பதவிப் பிரமாணம் மற்றும் இரகசிய காப்புப் பிரமாணம் ஆகியவற்றினை ஏற்றார்.
    • அவருக்கு மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் மனோஜ் சோனியால் பதவிப் பிரமாணம் செய்து வைக்கப் பட்டது.
  • பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த ஸ்டெபானி ஃப்ராபார்ட், ஆடவர் உலகக் கோப்பைப் போட்டியின் நடுவராகப் பொறுப்பேற்க உள்ள முதல் பெண் என்று FIFA அறிவித்து உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்