TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 9 , 2022 828 days 478 0
  • சௌராஷ்டிரா அணியானது ரஞ்சி ஒரு நாள் கோப்பைப் போட்டி என்றும் அழைக்கப் படும் ஹசாரே கிரிக்கெட் கோப்பைப் போட்டியின் இறுதிப் போட்டியில் மகாராஷ்டிரா அணியினை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி விஜய் ஹசாரே கோப்பையை வென்றது.
  • விக்ரம் சம்பத் என்பவர் எழுதிய ‘Brave Hearts of Bharat, Vignettes from Indian History’ என்ற தலைப்பிலான ஆண்கள் மற்றும் பெண்கள், மற்றும் அவர்களின் கட்டுக்கடங்காத சுதந்திரம் மற்றும் தைரிய உணர்வு ஆகியவற்றினை விளக்கும் 15 கதைகள் அடங்கியத் தொகுப்புப் புத்தகமானது டெல்லியில் வெளியிடப்பட்டது.
  • எகிப்தின் கெய்ரோ நகரில் நடைபெற்ற சர்வதேச துப்பாக்கி சுடுதல் விளையாட்டு கூட்டமைப்பின் பிரெசிடென்ஸ் கோப்பையை இந்தியத் துப்பாக்கி சுடுதல் வீரர் ருத்ராங்க்ஷ் பாட்டீல் வென்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்