TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 10 , 2022 589 days 309 0
  • இந்திய ரிசர்வ் வங்கியானது ரெப்போ வட்டி விகிதத்தை தொடர்ந்து ஐந்தாவது முறையாக 35 அடிப்படைப் புள்ளிகள் (6.25%) அளவிற்கு உயர்த்தியுள்ளது.
  • தீபிகா படுகோனே, FIFA போட்டிகளின் வரலாற்றில் முதல் முறையாக FIFA உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் போது உலகக் கோப்பையினை வெளியிட உள்ள  முதல் உலகளாவிய நடிகராக உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்