TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 11 , 2022 588 days 396 0
  • பல்வேறு வகை மாற்றுத் திறனாளிகளுக்கு தற்போது வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதியுதவியை 1,000 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாக உயர்த்தி தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
  • ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற மீராபாய் சானு, கொலம்பியாவில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு உலக பளுதூக்குதல் சாம்பியன்ஷிப் போட்டியில் வெள்ளிப் பதக்கத்தினை வென்றார்.
  • மும்பையைச் சேர்ந்த ஆதித்யா மிட்டல் ஸ்பெயினில் நடைபெற்று வரும் போட்டியில் வெற்றி பெற்று இந்தியாவின் 77வது செஸ் கிராண்ட்மாஸ்டர் பட்டத்தினைப் பெற்றார்.
  • IDFC சொத்து மேலாண்மை நிறுவனமானது பந்தன் AMC என்றும், IDFC பரஸ்பர நிதி நிறுவனமானது பந்தன் பரஸ்பர நிதி என்றும் மறுபெயரிடப்பட உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்