TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

December 14 , 2022 716 days 368 0
  • ராஜஸ்தானின் ஜெய்சால்மர் மாவட்டத்தில் தனது மூன்றாவது காற்றாலை-சூரியசக்தி கலப்பின மின் உற்பத்தி நிலையத்தைத் தொடங்கியதன் மூலம் உலகின் மிகப்பெரிய காற்றாலை-சூரியசக்தி கலப்பின எரிசக்தி உற்பத்தி நிறுவனமாக அதானி க்ரீன் எனர்ஜி லிமிடெட் நிறுவனம் மாறியுள்ளது.
  • பெருவில் நடந்த மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் உலகின் முன்னணி பேட்மிண்டன் வீரர்களுள் மூன்றாம் இடத்தில் உள்ள இந்தியாவைச் சேர்ந்த வீரரான சுகந்த் கடம் தங்கப் பதக்கத்தினை வென்றுள்ளார்.
    • இந்தப் போட்டியில் இந்திய அணி மொத்தம் 14 பதக்கங்களை (6 தங்கம், 1 வெள்ளி மற்றும் 7 வெண்கலம்) வென்றுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்