பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழுவானது 2023 ஆம் ஆண்டிற்கான கொப்பரைத் தேங்காய்க்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (MSP) தனது ஒப்புதலை அளித்துள்ளது.
அரைக்கும் நிலையிலுள்ள கொப்பரைத் தேங்காயின் சராசரி தரத்திற்கான விலை ஒரு குவிண்டாலுக்கு ரூ.10860/- ஆகவும், முழுக் கொப்பரை ஒரு குவிண்டாலுக்கு ரூ.11750/- ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சானியா மிர்சா, தேசிய பாதுகாப்பு அகாடமி (என்டிஏ) தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, இந்தியாவின் முதல் முஸ்லீம் பெண் போர் விமானி ஆகும் வாய்ப்பைப் பெற்றுள்ளார்.