TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 6 , 2023 562 days 310 0
  • விரைவு சதுரங்க ஆட்டப் பிரிவின் முன்னாள் உலகச் சாம்பியனான கோனேரு ஹம்பி, கஜகஸ்தானின் அல்மாட்டி நகரில் நடைபெற்ற FIDE உலக பிளிட்ஸ் செஸ் சாம்பியன் ஷிப் போட்டியில் இந்திய நாட்டிற்கான முதல் வெள்ளிப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • புவனேஸ்வர் நகரில் நடைபெற்ற 2022 ஆம் ஆண்டு கேலோ இந்தியா இளையோர் போட்டிகளின் 18 வயதிற்குட்பட்ட ஆடவருக்கான ஹாக்கி தகுதிச் சுற்றில் மத்தியப் பிரதேச அணி ஒடிசா அணியினை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்