TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

January 7 , 2023 561 days 335 0
  • கோவா மாநிலத்தில் புதிதாகத் திறக்கப்பட்டுள்ள மோபா சர்வதேச விமான நிலையத்திற்கு முன்னாள் இந்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் அவர்களின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
  • வாரணாசி கேன்ட் இரயில் நிலையம் ஆனது இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிலைகள் நிர்ணய ஆணையத்தின் 5 நட்சத்திர தரச் சான்றிதழுடன் கூடிய 'சரியான உணவு வழங்கீட்டு முறையினைப் பின்பற்றும் நிலையம்' என்ற விருதைப் பெற்றது.
    • இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தரநிலைகள் நிர்ணய ஆணையமானது, நிலையான உணவுச் சேமிப்பு மற்றும் சுகாதார நடைமுறைகளைக் கடைபிடிக்கும் இரயில் நிலையங்களுக்கு இந்தச் சான்றிதழினை வழங்குகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்