TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 25 , 2017 2585 days 938 0
  • 2018-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானிய ஆண்டாக அறிவிக்கும் படி ஐக்கிய நாடுகள் சபைக்கு இந்தியா வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோள் மத்திய விவசாயத் துறை அமைச்சர் ராதா மோகன் சிங் மூலம் ஐநாவின் பொதுச் செயலாளர் அந்தோனியோ குட்ரஸிற்கு அனுப்பப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள உயிரி எரிபொருளுக்கான பொருத்தமான திட்டப்பாதையை தயாரிப்பதற்கான பரிந்துரைகளை பெறுவதற்காக, உயிரி எரிபொருள் மற்றும் பிரதான் மந்திரி ஜி-வான் யோஜனா (2 ஆம் தலைமுறை எத்தனால் உயிரி சுத்திகரிப்புக்கான VGF) பற்றிய புதிய தேசியக் கொள்கையின் ஆலோசனைக் கூட்டத்தை பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஏற்பாடு செய்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்