TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 6 , 2023 531 days 289 0
  • ஒரு மாத காலம் நடைபெறும் 2023 ஆம் ஆண்டு காதித் திருவிழாவானது மும்பையில் தொடங்கப் பட்டது.
  • லூமினஸ் பவர் டெக்னாலஜிஸ் நிறுவனமானது, இந்தியாவின் முதல் பசுமை ஆற்றல் அடிப்படையிலான சூரிய சக்தி மின்தகடுகள் உற்பத்தி ஆலையினை உத்தரகாண்டில் அமைக்கத் திட்டமிட்டுள்ளது.
  • அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலக் கடற்கரையிலிருந்து ஏவப்பட்ட ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் 9 ஏவுகலமானது, 51 ஸ்டார்லிங்க் செயற்கைக் கோள்களைப் புவித் தாழ்மட்டச் சுற்றுப் பாதைக்குக் கொண்டு சென்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்