பிரிட்டிஷ் பொருளாதார நிபுணர் மேக்நாத் தேசாய் "The Poverty of Political Economics" என்ற புதியப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
அதானி குழுமம் ஆனது, இஸ்ரேலின் உத்திசார் முக்கியத்துவம் வாய்ந்த ஹைஃபா துறைமுகத்தினை 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு வாங்கியுள்ளது.
ஹைஃபா துறைமுகம் இஸ்ரேலின் கொள்கலன் கப்பல் போக்குவரத்தின் அடிப்படையில் இரண்டாவது பெரிய துறைமுகம் மற்றும் சுற்றுலா பயணக் கப்பல்கள் போக்குவரத்தில் மிகப்பெரிய துறைமுகமாகும்.