TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 20 , 2023 517 days 256 0
  • 23வது இந்தியச் சர்வதேசக் கடல் உணவுக் கண்காட்சியானது (IISS-2023), கொல்கத்தா நகரில் நடைபெற்றது.
  • வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் ஆனது சமீபத்தில் கோவாவின் பனாஜி நகரில் இரண்டு நாட்கள் அளவிலான திறன்மிகு நகரங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் மாநாட்டினை நடத்தியது.
  • மத்தியச் சுற்றுலாத் துறை அமைச்சகமானது, சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறையில் காணப்படும் வாய்ப்புகளை வெளிப்படுத்தும் வகையில் முதலாவது உலகச் சுற்றுலா முதலீட்டாளர்கள் உச்சி மாநாட்டினைப் புது டெல்லியில் நடத்தவுள்ளது.
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது, 'தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் தேர்தல் நடைமுறையில் நேர்மை' என்ற ஒரு தலைப்பில் 2வது சர்வதேச மாநாட்டினைப் புது டெல்லியில் நடத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்