TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

February 24 , 2023 641 days 313 0
  • உலக சுகாதார அமைப்பானது, mRNA சார்ந்த (தூது ரிபோநியூக்ளிக் அமிலம்) தடுப்பு மருந்து உற்பத்தி மையத்தினைத் தெலுங்கானாவில் அமைக்கவுள்ளது.
  • G20 கலாச்சாரப் பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் முதல் கூட்டமானது மத்தியப் பிரதேசத்தின் கஜுராஹோ நகரில் நடத்தப் பட்டது.
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழான, G20 அமைப்பு நாடுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்களின் (FMCBG) முதல் கூட்டமானது, கர்நாடகாவின் பெங்களூரு நகரில் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்