G20 அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத் தன்மை பணிக் கட்டுப்பாட்டுக் குழுவின் (ECSWG) முதலாவது சந்திப்பானது (2023) பெங்களூரு நகரில் நடைபெற்றது.
கோல் இந்தியா லிமிடெட் நிறுவனமானது, 30 பணி நிறுத்தப்பட்டச் சுரங்கங்களைச் சுற்றுச்சூழல் சார் பூங்காக்கள் மற்றும் சுற்றுச்சூழல் சார் சுற்றுலாத் தலங்களாக மாற்றியுள்ளது.