மகாராஷ்டிர மாநில அரசானது, ஒளரங்காபாத் மற்றும் ஓஸ்மானாபாத் ஆகிய நகரங்களின் பெயர்களை முறையே சத்ரபதி சாம்பாஜி நகர் மற்றும் தாராஷிவ் என மாற்றுவதற்கு முடிவு செய்துள்ளது.
இந்திய அரசானது, BIMSTEC எரிசக்தி மையத்தின் நிர்வாகக் குழுவிற்கான முதலாவது கூட்டத்தினைப் பெங்களூரு நகரில் நடத்தியது.
GSM சங்கம் (GSMA) ஆனது, தொலைத்தொடர்பு கொள்கை மற்றும் ஒழுங்குமுறை ஆகியவற்றிற்கான சிறந்த நடைமுறைகளை செயல்படுத்தியதற்காக 2023 ஆம் ஆண்டிற்கான அரசுத் தலைமை விருதினை இந்திய அரசிற்கு வழங்கியுள்ளது.