TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 8 , 2023 501 days 269 0
  • கேப்ரியல் என்பது ஒரு கடுமையான வெப்பமண்டலச் சூறாவளியாகும்.
    • நியூசிலாந்தின் வடக்குத் தீவினையும் வனுவாட்டு மற்றும் ஆஸ்திரேலியாவின் சில பகுதிகளையும் இது கடுமையாகப் பாதித்துள்ளது.
  • இந்தியாவிற்கும் ஜப்பானுக்கும் இடையிலான “தர்மா கார்டியன்” எனப்படும் 4வது கூட்டு இராணுவப் பயிற்சியானது, ஜப்பானின் ஷிகா மாகாணத்தில் உள்ள இமாசு முகாமில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்