TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 12 , 2018 2169 days 707 0
  • ஆசியான் நாடுகளுக்கும் வடகிழக்கு மாநிலங்களுக்கும் இடையே உள்ள உறவை பலப்படுத்த ‘Act East Business Show’ என்ற நிகழ்ச்சியை மேகாலயா நடத்தியது. இந்த நிகழ்ச்சி வடகிழக்குப் பகுதி வளர்ச்சித் துறை அமைச்சகத்துடன் இணைந்து இந்திய வர்த்தக சங்கத்தால் நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்