அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள ஒரு அரங்கத்திற்கு, மருத்துவக் கல்வி நோக்கிய இலட்சியவாதி S. அனிதாவின் பெயர் சூட்டப் பட்டுள்ளது.
இவரது மரணமானது 2017 ஆம் ஆண்டில் நீட் தேர்வு எதிர்ப்புப் போராட்டத்திற்கு வழி வகுத்தது.
இந்தியாவில் உள்ள நான்கு மாநிலங்களில் 781 கிலோமீட்டர் தொலைவிலான தேசிய நெடுஞ்சாலை வழித்தடங்களை அமைப்பதற்கான கடன் வழங்கீட்டு ஒப்பந்தத்தில் இந்தியா மற்றும் உலக வங்கி ஆகியவை கையெழுத்திட்டுள்ளன.
அந்த மாநிலங்கள் இமாச்சலப் பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப் பிரதேசம் மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகியனவாகும்.