TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 21 , 2023 488 days 290 0
  • G20 அமைப்பிற்கான இந்தியாவின் தலைமைத்துவத்தின் கீழ் உலக நிதி உள்ளடக்கக் கூட்டாண்மையின் (GPFI) இரண்டாவது கூட்டமானது ஹைதராபாத்தில் நடைபெற்றது.
  • 146வது பாராளுமன்றங்களுக்கிடையிலான சர்வதேச ஒன்றிய அமைப்பின் சபை அமர்வானதுசவூதி அரேபியாவின் பஹ்ரைனில் நடைபெற்றது.
    • இந்த நிகழ்விற்கான கருத்துரு, "அமைதியான சகவாழ்வு மற்றும் உள்ளார்ந்தச் சமூகங்களை ஊக்குவித்தல்: சகிப்பின்மையை எதிர்த்துப் போராடுதல்" என்பது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்