TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 26 , 2023 483 days 264 0
  • தமிழக வேளாண்மை-விவசாயிகள் நலத்துறை அமைச்சர் M.R.K. பன்னீர்செல்வம், தமிழ்நாடு அரசானது ஐந்தாண்டு காலத்திற்கான தமிழ்நாடு சிறு தானிய இயக்கத்தினைச் செயல்படுத்த உள்ளதாக அறிவித்தார்.
    • நுகர்வோர் மத்தியில் விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவும், சிறு தானியச் சாகுபடியை அதிகரிப்பதற்காகவும் வேண்டி சிறு தானிய திருவிழாக்களும் இந்த இயக்கத்தின் மூலம் நடத்தப்படும்.
  • இசைக் கழகத்தின் (மியுசிக் அகாடமி) 2023 ஆம் ஆண்டிற்கான சங்கீத கலாநிதி விருதிற்கு பாம்பே ஜெயஸ்ரீ அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்