TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

March 29 , 2023 480 days 380 0
  • பிரதமர் நரேந்திர மோடி, பாரத் 6ஜி தொலைநோக்குத் திட்ட ஆவணத்தினை வெளியிட்டு, 6ஜி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுச் சோதனை மையத்தினையும் தொடங்கி வைத்தார்.
  • ஹிந்துஸ்தான் ஜிங்க் என்ற நிறுவனமானது அதன் நிலையான மற்றும் நீடித்த சுரங்க நடவடிக்கைகளுக்காக இந்தியத் தொழில்துறைக் கூட்டமைப்பின் கிரீன்கோ என்ற வெள்ளித் தர மதிப்பீட்டினைப் பெற்றுள்ளது.
  • சிவசேனா கட்சியின் தலைவர் ஆதித்யா தாக்கரே மற்றும் பாஜக யுவ மோர்ச்சா சங்கத்தின் துணைத் தலைவர் மதுகேஷ்வர் தேசாய் உட்பட இந்தியாவைச் சேர்ந்த 6 பேர் உலகப் பொருளாதார மன்றத்தின் 2023 ஆம் ஆண்டிற்கான இளம் உலகளாவியத் தலைவர்கள் பட்டியலில் இடம் பெற்றுள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்