TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 8 , 2018 2203 days 666 0
  • முதன்மை கடல்சார் ஏற்றுமதி பொருட்களாக விளங்கும் உறைந்த இறால் மற்றும் மீன்களுடன் இந்தியாவின் கடல்சார் ஏற்றுமதி 2017-2018ஆம் ஆண்டில் முதன் முறையாக 7 பில்லியனைக் கடந்துள்ளது. அமெரிக்க மற்றும் தென்கிழக்கு ஆசியா ஆகியவை முறையே76% மற்றும் 31.59% சதவிகிதங்களுடன் இந்தியாவின் கடல்சார் பொருட்களின் இறக்குமதியைத் தக்க வைத்துள்ளன.
  • இந்தியத் தேர்தல் ஆணையம் பிரெய்லி வரைபட வசதியுடன் கூட வாக்காளர் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தியுள்ளது. தேர்தல நடைமுறையின் போது பார்வைக் குறைபாடு உள்ளவர்களை அதிகம் பங்கு பெற வைப்பதற்காக இதை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இந்தியத் தேர்தல் ஆணையமானது அணுகத்தக்க தேர்தல்கள் மீதான உத்தி முறையிலான திட்டத்தை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்