TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 22 , 2023 584 days 321 0
  • கொல்கத்தா மெட்ரோ இரயில் நிர்வாகமானது, ஹூக்ளி ஆற்றின் கீழே நீருக்கடியில் அமைக்கப் பட்டுள்ள சுரங்கப்பாதை வழியாக இரயில் பயணம் மேற்கொண்டதன் மூலம், நதிக்கு அடியில் பயணம் செய்த இந்தியாவின் முதல் மெட்ரோ இரயில் என்றப் பெருமையினை இது பெற்றது.
    • இந்த இரயில் சேவை அமைப்பானது, ஹூக்ளி ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள ஹவுரா இரயில் நிலையத்தைக் கிழக்குக் கரையில் உள்ள ஆர்மீனிய காட் என்ற பகுதியுடன் இணைக்கிறது.
  • புகழ்பெற்ற பழம்பெரும் பாடகி ஆஷா போஸ்லே அவர்கள் லதா தீனாநாத் மங்கேஷ்கர் விருது வழங்கி கௌரவிக்கப்பட உள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்