TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

April 28 , 2023 450 days 219 0
  • கேரள மாநிலத்தின் திருவனந்தபுரத்தில் முக்கிய உள்கட்டமைப்பு மேம்பாட்டின் ஒரு பகுதியாக கேரளாவில் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள இந்தியாவின் முதல் எண்ணிம அறிவியல் பூங்காவிற்குப் பிரதமர் அடிக்கல் நாட்டினார்.
  • நாட்டில் நிர்ணயிக்கப்பட்ட ஓய்வூதிய வயதினை 62 வயதிலிருந்து 64 ஆக உயர்த்தும் முக்கிய ஓய்வூதியச் சீர்திருத்தச் சட்டத்தில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் கையெழுத்திட்டுள்ளார்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் பெரும் பயன்மிக்க பன்முகத்தன்மை குறித்த உயர்மட்ட ஆலோசனைக் குழு சமீபத்தில் "மக்கள் மற்றும் கிரகத்திற்கான ஒரு திருப்புமுனை : இன்று மற்றும் எதிர்காலத்திற்கானப் பயன்மிக்க மற்றும் உள்ளார்ந்த உலகளாவிய ஆளுமை" என்ற தலைப்பிலான ஒரு புதிய அறிக்கையினை வெளியிட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்