கர்நாடக மாநில அரசின் சாதாரணப் பேருந்துச் சேவைகளில் பெண்களுக்கு இலவசப் பயண வசதியினை வழங்கும் ‘சக்தி’ திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அந்த மாநில அரசு வெளியிட்டுள்ளது.
வடகிழக்குப் பிராந்தியத்தில் முதலாவதாக, அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மாவட்ட நல்லாட்சிக் குறியீடு சமீபத்தில் வெளியிடப்பட்டது.
இது நிர்வாகச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் துறை (DARPG) மற்றும் அருணாச்சலப் பிரதேச அரசு ஆகியவற்றினால் இணைந்து உருவாக்கப் பட்டுள்ளது.