TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 18 , 2023 398 days 250 0
  • இந்திய ராணுவமானது, உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட "உத்திசார் குறும்பரப்புப் பிணைய அமைப்பு (LAN) ரேடியோ" இணைப்பு என்ற அமைப்பினை வாங்குவதற்காக பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
  • இந்திய இராணுவம் மற்றும் மாலத்தீவு பாதுகாப்புப் படை ஆகியவற்றிற்கு இடையேயான “எகுவெரின் ராணுவப் பயிற்சி” எனப்படும் 12வது கூட்டு இராணுவப் பயிற்சியானது உத்தரகாண்டில் தொடங்கியது.
  • இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக அமித் அகர்வால் நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்