TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 26 , 2023 390 days 253 0
  • அமெரிக்க நாடாளுமன்றத்தில் இரண்டு முறை உரையாற்றிய முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையினைப் பெற்றவர் நரேந்திர மோடி ஆவார்.
    • இதன் மூலம் அவர் நெல்சன் மண்டேலா மற்றும் வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் பெஞ்சமின் நெதன்யாகு போன்ற தலைவர்களின் குழுவில் இடம் பெற்றுள்ளார்.
  • அமுல் குழந்தை (கேர்ள்) விளம்பரச் சின்னத்துடன் கூடிய 'முழுமையான வெண்ணெய்' (அட்டரலி பட்டர்லி) என்றப் பிரச்சாரத்தினை (1966) உருவாக்கிய சில்வெஸ்டர் டகுன்ஹா சமீபத்தில் மும்பையில் காலமானார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்