TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 27 , 2023 389 days 264 0
  • மேதா சர்வோ டிரைவ்ஸ் பிரைவேட் லிமிடெட் எனப்படும் இந்தியாவின் மிகப்பெரிய தனியார் இரயில் பெட்டித் தொழிற்சாலையானது ஹைதராபாத் அருகே உள்ள ரங்கா ரெட்டி மாவட்டத்தில் உள்ள கொண்டகால் கிராமத்தில் திறக்கப்பட்டது.
  • நிதி ஆயோக் அமைப்பு மற்றும் இந்தியாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபை முகமை ஆகியவை இந்திய அரசு - ஐக்கிய நாடுகள் சபையின் நிலையான மேம்பாட்டு ஒத்துழைப்புக் கட்டமைப்பு 2023-2027 என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
    • இது ஐக்கிய நாடுகள் மேம்பாட்டு அமைப்பிற்கான உலக நாடுகள் அளவிலான முதன்மைத் திட்டமிடல் மற்றும் செயல்படுத்துதலுக்கான ஒரு கருவியாகும்.
  • கிறிஸ்டியானோ ரொனால்டோ 200 சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்ற முதல் ஆண் வீரர் என்ற கின்னஸ் உலகச் சாதனைப் பட்டத்தினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்