TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

June 30 , 2023 386 days 235 0
  • இந்தியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தங்களது இருதரப்பு உறவினை "உத்திசார் கூட்டாண்மை என்ற நிலைக்கு" மேம்படுத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளன.
  • புகழ்பெற்ற இன்டர்சோலார் ஐரோப்பா 2023 கண்காட்சியானது ஜெர்மனியின் முனிச் நகரில் நடைபெற்றது.
  • வெப்பமண்டலப் பகுதியில் அதிகம் விளையும் அன்னாசிப் பழத்தினைப் போற்றும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 27 ஆம் தேதியன்று சர்வதேச அன்னாசிப் பழத் தினம் கொண்டாடப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்