TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 5 , 2023 381 days 273 0
  • பல்வேறு சூழ்நிலைகளில் பாதுகாப்பினை வழங்கும் காப்பீட்டுத் திட்டம் குறித்தும், அதில் முதலீடு செய்வதன் பலன்கள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக ஆண்டுதோறும் ஜூன் 28ஆம் தேதியன்று தேசிய காப்பீட்டு விழிப்புணர்வு தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கூட்டமைப்பு (ASEAN) ஆனது, சீனாவுடனான பிராந்திய நெருக்கடிக்கு மத்தியில் தனது முதல் கூட்டு இராணுவப் பயிற்சியினை மேற்கொள்ளத் திட்டமிட்டு வருகிறது.
  • மூத்த இந்தியக் காவல்பணி அதிகாரி அஜய் பட்நாகர் மத்தியப் புலனாய்வுப் பிரிவின் சிறப்பு இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்