TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 8 , 2023 378 days 275 0
  • ஐக்கியப் பேரரசு நாட்டின் அரசினால் ஏற்பாடு செய்யப்படும் செயற்கை நுண்ணறிவு (AI) அச்சுறுத்தல்கள் குறித்த முதல் கூட்டத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு சபை நடத்தவுள்ளது.
  • இந்திய டென்னிஸ் வீரரான யூகி பாம்ப்ரி ATP உலகப் போட்டியில் தனது முதல் பட்டத்தினை வென்றார்.
  • ஸ்காட்லாந்து அணியிடம் தோற்றதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணியானது, ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 48 ஆண்டு கால வரலாற்றில் முதல் முறையாக, 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை ஒருநாள் போட்டிக்குத் தகுதி பெறத் தவறி விட்டது.
  • 108வது இந்திய விலங்கியல் ஆய்வு (ZSI) தினத்தின் போது, கொல்கத்தாவில் ‘மிஷன் லைஃப்’ திட்டத்தினை மையமாக கொண்ட மூன்று நாட்கள் அளவிலான ஒரு நிகழ்ச்சி நடத்தப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்