TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 10 , 2023 376 days 304 0
  • ‘வங்கி முறையில் (பணத் தாள்களில்)  உலகப் பாரம்பரியம்’ என்ற வகையிலான முதல் கண்காட்சியானது, புது டெல்லியில் உள்ள இந்திரா காந்தி தேசியக் கலை மையத்தில் தொடங்கப் பட்டது.
  • அஜித் பவார், மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வராக ஐந்தாவது முறையாகப் பதவியேற்றுள்ளார்.
  • குஜராத்தில் உள்ள மெஹ்சானா அருகே அமைக்கப்படவுள்ள கூட்டுறவு சங்கங்களால் நடத்தப் பட உள்ள நாட்டின் முதல் சைனிக் பள்ளிக்கு உள்துறை அமைச்சர் அடிக்கல் நாட்டினார்.
  • பசுமை ஹைட்ரஜன் (ICGH-2023) குறித்த மூன்று நாட்கள் அளவிலான ஒரு சர்வதேச மாநாடானது புது டெல்லியில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்