TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 12 , 2023 374 days 286 0
  • G20 அமைப்பின் மூன்றாவது கலாச்சாரப் பணிக்குழு (CWG) கூட்டமானது கர்நாடகாவின் ஹம்பி நகரில் நடைபெற்றது.
  • மத்திய அரசானது, தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் (NGT) நீதித்துறை உறுப்பினரான நீதிபதி ஷியோ குமார் சிங் அவர்களை அதன் தற்காலிகத் தலைவராக நியமித்து உள்ளது.
  • பிரபல ஓவியக் கலைஞரான கேரளாவினைச் சேர்ந்த கருவாட்டு மண வாசுதேவன் நம்பூதிரி அண்மையில் காலமானார்.
  • லாத்வியா நாட்டில் நீண்ட காலமாக பணியாற்றி வரும் வெளியுறவுத் துறை அமைச்சர் எட்கர்ஸ் ரிங்கெவிக்ஸ், ஐரோப்பிய ஒன்றியத்தில் (EU) ஒரு தலைமைப் பொறுப்பினை வகிக்கும் முதல் ஓரினச்சேர்க்கையாளர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்