TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

July 13 , 2023 373 days 268 0
  • சர்வதேச அஞ்சல் அமைப்பு மூலம், மருந்துகள், சாதனங்கள் அல்லது முதன்மை மூல இரசாயனங்கள் அமெரிக்காவிற்குச் சட்ட விரோதமான முறையில் அனுப்பப் படுவதைத் தடுப்பதற்காக இந்தியா மற்றும் அமெரிக்கா நாடுகள் ‘ஆபரேஷன் ப்ராடர் ஸ்வார்டு’ என்ற நடவடிக்கையினை மேற்கொண்டது.
  • பாகிஸ்தான் நாட்டினைச் சேர்ந்த சமூக ஆர்வலர் மலாலா யூசுப்சாயின் துணிச்சலைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 12 ஆம் தேதியன்று சர்வதேச மலாலா தினம் அனுசரிக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்