TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 5 , 2023 350 days 235 0
  • நிதி சார் தொழில்நுட்பம் மற்றும் உலகளாவிய நிதித் துறையில் அதன் மாற்றமிக்க தாக்கத்தினை கொண்டாடுவதற்கும் அங்கீகரிப்பதற்கும் ஆகஸ்ட் 01 ஆம் தேதியன்று உலக நிதி சார் தொழில்நுட்பத்  தினமாக அனுசரிக்கப்படுகிறது.
  • G-20 அமைப்பின் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை நிலைத்தன்மை செயற்குழு (ECSWG) மற்றும் சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சர்களின் நான்காவது மற்றும் அதன் இறுதிக் கூட்டமானது சென்னையில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்