TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

November 27 , 2017 2583 days 874 0
  • மகாராஷ்டிரா மாநிலத்தில் ரத்னகிரி மாவட்டத்தின் ஜெய்தாபூரில்  உலகின் மிகப்பெரிய அணுசக்தி நிலையம் (9900 மெகாவாட்) அமைக்கப்பட்டு வருகின்றது.  இந்த அணுமின் நிலையம் கட்டிமுடிக்கப்பட்டால் இது தான்   நிகர்மின் உற்பத்தி மதிப்பீட்டின் அடிப்படையில் உலகிலேயே மிகப்பெரிய அணுமின் நிலையமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்