TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 18 , 2023 337 days 224 0
  • டாடா நிறுவனத்தின் துணை நிறுவனமான ஏர் இந்தியா நிறுவனமானது - தி விஸ்டா எனப் படும் தனது புதிய முத்திரைச் சின்னம், விளம்பரப் பெயர் மற்றும் விமானத்தின் அடையாளக் குறியீடுகள் ஆகியவற்றினை வெளியிட்டுள்ளது.
  • உலக நாடுகளின் இலக்கு ஆண்டினை விட மூன்று ஆண்டுகளுக்கு முன்னதாக, 2027ஆம் ஆண்டிற்குள் யானைக்கால் நோயை ஒழிப்பதற்கு இந்திய அரசு உறுதி பூண்டுள்ளது.
  • பாரம்பரிய மருத்துவம் குறித்த உலக சுகாதார அமைப்பின் முதல் உலக உச்சி மாநாடு குஜராத் மாநிலம் காந்திநகரில் இன்று தொடங்கப் பட்டது.
  • பாகிஸ்தான் நாட்டின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் பங்கேற்பு இல்லாமல், நாட்டின் அரசினைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலுக்குத் தயாராகும் வகையில் பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது.
    • பாகிஸ்தானின் சுதந்திரத் தினத்தன்று, அந்த நாட்டின் இடைக்காலப் பிரதமராக அன்வார்-உல்-ஹக் கக்கர் பதவியேற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்