TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

August 22 , 2023 333 days 209 0
  • மதுரையில் உள்ள மத்தியச் சிறையில் ‘சுதந்திர எரிபொருள் நிரப்பு நிலையம்’ (தமிழ்நாடு சிறைத்துறையின் ஒரு பிரிவு) என்ற புதியதொரு எரிபொருள் விற்பனை மையமானது அமைக்கப் பட்டுள்ளது.
  • ஆலப்புழாவைச் சேர்ந்த மிலாஷா ஜோசப், கடந்த 21 மாதங்களில் கிளிமஞ்சாரோ, டமாவந்த் மற்றும் எல்ப்ருஸ் ஆகிய மூன்று மலைகளை ஏறி சாதனை படைத்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்