TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 2 , 2023 322 days 234 0
  • கீதிகா ஸ்ரீவஸ்தவா பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய அரசின் உயர் ஆணையத்திற்கான புதியப் பொறுப்பாளராகப் பதவியேற்க உள்ளார்.
    • இந்தப் பதவியில் நியமிக்கப்படும் முதல் பெண்மணி இவரே ஆவார்.
  • இந்திய அணியானது, ஓமனில் நடந்த மகளிர் ஆசிய ஹாக்கி 5s உலகக் கோப்பை போட்டியின் முதலாவது தகுதிச் சுற்றிற்கான இறுதிப் போட்டியில் தாய்லாந்து நாட்டு அணியினை வீழ்த்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்