TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 16 , 2023 308 days 231 0
  • இந்தியாவின் 16 வயதிற்குட்பட்ட வீரர்கள் அணியானது வங்காளதேச அணியினை வீழ்த்தி 2023 ஆம் ஆண்டு SAFF U-16 சாம்பியன்ஷிப் போட்டியின் சாம்பியன் பட்டத்தினை வென்றது.
  • HSBC இந்தியா வங்கியானது, 'ONDC in a Box' என்ற வங்கி சார் தீர்வினை அறிமுகப் படுத்தியுள்ளது.
    • இது இந்தியாவில் எண்ணிம வர்த்தகத்திற்கான தடையற்ற வலையமைப்பில் (ONDC) இணைக்கப்பட்ட ஒரு அமைப்பினை வழங்கும் முதல் வெளிநாட்டு வங்கியாக மாறியுள்ளது.
  • பவர்பாயிண்ட் விளக்கக் காட்சி என்ற நிகழ்ச்சி நிரலின் இணை நிறுவனரான டென்னிஸ் ஆஸ்டின் சமீபத்தில் காலமானார்.
  • இந்தியக் கிரிக்கெட் வீரர் விராட் கோலி 277 இன்னிங்ஸ்களின் ஒருநாள் போட்டியில் 13,000 ரன்களை அதி விரைவாக எட்டிய வீரர் என்ற பெருமையினைப் பெற்றுள்ளார்.
    • சக இந்திய வீரர் சச்சின் டெண்டுல்கரின் (321 இன்னிங்ஸ்) சாதனையை இவர் முறியடித்துள்ளார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்