TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 18 , 2023 306 days 223 0
  • தமிழ்நாடு காவல்துறையானது, குற்றவியல் விவரக்குறிப்பு மற்றும் அதன் மீதான கண்காணிப்பிற்கான TrackKD எனப்படும் ஒருங்கிணைந்தத் தரவு மேலாண்மை அமைப்பினைச் செயல்படுத்தியுள்ளது.
    • மாநிலப் பட்டியலில் குற்றவியல் வழக்குகள் பதிவான 30,000 குற்றவாளிகளின் சுய விவரங்கள் மற்றும் நகரக் காவல்துறையில் 3500 பேரின் சுயவிவரங்கள் இதில் உள்ளன.
  • இந்தியப் பேட்மிண்டன் வீரர் கிரண் ஜார்ஜ், வடக்கு சுமத்ராவின் மேடான் நகரில் நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு இந்தோனேசியா பாட்மிண்டன் மாஸ்டர்ஸ் போட்டியில் பட்டம் வென்றுள்ளார்.
  • அமெரிக்காவின் கென்டக்கி நகரமான லூயிஸ்வில்லி செப்டம்பர் 3 ஆம் தேதியை சனாதன தர்ம தினமாக அறிவித்துள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்