இந்திய நாடானது ஜப்பான் மற்றும் சீனா ஆகிய இரு நாடுகளையும் விஞ்சி வங்காள தேசத்தின் முன்னணி ஏற்றுமதி பங்குதார நாடாக மாறியுள்ளது.
இந்தியப் பிரதமர் அவர்கள் டெல்லி துவாரகாவில் அமைக்கப்பட்டுள்ள யஷோபூமி என்ற இந்திய சர்வதேச மாநாடு மற்றும் கண்காட்சி மையத்தின் முதல் பிரிவினைத் திறந்து வைத்தார்.
இந்தியாவின் ஆடை வடிவமைப்பாளர் ராகுல் மிஸ்ராவுக்கு பிரான்ஸ் நாட்டின் செவாலியர் டி எல் ஆர்ட்ரே டெஸ் ஆர்ட்ஸ் எட் டெஸ் லெட்டர்ஸ் என்ற சிறப்பு விருது வழங்கப் பட்டுள்ளது.