TNPSC Thervupettagam

TNPSC துளிகள்

September 20 , 2023 304 days 214 0
  • இந்தியக் குடியரசுத் தலைவர் அவர்கள் விவசாயிகளின் உரிமைகள் பற்றிய முதல் உலகளாவியக் கருத்தரங்கினைப் புது டெல்லியில் தொடங்கி வைத்தார்.
  • ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச வர்த்தகச் சட்டத்திற்கான ஆணையத்தின் (UNCITRAL) தெற்காசிய மாநாட்டினை இந்தியா நடத்தியது.
  • சர்வதேச இருதயம் மற்றும் இரத்தக்குழாய் சிகிச்சை முறை தினமானது ஆண்டு தோறும் செப்டம்பர் 16 ஆம் தேதியன்று கொண்டாடப்படுகிறது.
  • சர்வதேச சம ஊதிய தினமானது ஆண்டுதோறும் செப்டம்பர் 18 ஆம் தேதியன்று அனுசரிக்கப் படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்